Share

மாறியது சூப்பர் ஸ்டாரின் ட்வீட்டர் கணக்குப் பெயர்

சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இணைந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஏற்கனவே ட்வீட்டர் தளத்தில் SuperStarRajini என்ற பெயரில் இருந்தவர் இப்போது ஏனைய தளங்களில் உள்ளது போலவே Rajinikanth என்ற பெயருக்கு மாறியிருக்கிறார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/bnLNq