Share

  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • சேலத்தில் இருந்து சென்னைக்கு வரும் மார்ச் 25-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்க உள்ளது. சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
  • எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (மார்ச் 9) கடைசியாகும்.
  • சர்வதேச மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து
  • தமிழக சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதி நிலை அறிக்கையை வரும் 15-ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

உலகம்

  • சிறைக் கைதிகளை பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்ளலாம் என்ற இந்தியாவின் யோசனைக்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.
Share
The short URL of the present article is: http://seythigal.in/xfmUO