இன்றைய செய்திகள் : மார்ச் 07, 2018

Share

  • செங்குன்றம் அருகே மாநகரப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஓட்டுநரின் சாதுர்யத்தால் பேருந்து பயணிகள் 53 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
  • கொள்ளிடம் ஆற்றுக்குள் 20 கி.மீட்டர் தொலைவுக்கு கடல்நீர் புகுந்துள்ளதால் கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் வரை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பப்படும் என்று தமிழக எம்பிக்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

உலகம்

  • இலங்கையில் 10 நாள்களுக்கு அவசரநிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது.
Share
The short URL of the present article is: http://seythigal.in/93io9
Updated: March 7, 2018 — 9:37 am
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme