மதுரை ஆதின மடம் : நித்தியானந்தாவுக்கு தடை

Share

மதுரை ஆதின மடம் : நித்தியானந்தாவுக்கு தடை

மதுரை ஆதின மடம் மற்றும் மடத்திற்கு சொந்தமான கோயில்களுக்குள் நுழைய நித்தியானந்தாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/dFtwD
Updated: March 5, 2018 — 3:51 pm
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme