Share

சென்னையில் எம்.ஜி.ஆர். சிலைத்திறப்பு விழாவில் ரஜினிகாந்த்

சென்னை வேலப்பஞ்சாவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுறுவச் சிலையை இன்று திறந்து வைத்துள்ளார் ரஜினிகாந்த்

விழாவில் பிரபு, நாசர், தாணு, விஜய்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

அவருக்கு ஏராளமான பொதுமக்கள் வழிநெடுகிலும் வரவேற்பு அளித்தனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/BnJfH