Archives for March 5, 2018

அரசியல்

புரட்சித்தலைவர் விழா : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு

புரட்சித்தலைவர் விழா : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு புரட்சித்தலைவரின் ஆட்சிதான் நடைபெறுகிறது. ஊரெல்லாம் அவர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள். திரையுலகம்தான் அவர் தாய் வீடு. ஜெ. அவர்களும் திரையுலக தாய்வீட்டிலிருந்து வந்தவர்தான். நம்ம திரை உலகத்திலுள்ளவர்களைக் கூப்பிட்டு விழா நடத்துவார்கள்…
மேலும் படிக்க..
லேட்டஸ்ட்

சென்னையில் எம்.ஜி.ஆர். சிலைத்திறப்பு விழாவில் ரஜினிகாந்த்

சென்னையில் எம்.ஜி.ஆர். சிலைத்திறப்பு விழாவில் ரஜினிகாந்த் சென்னை வேலப்பஞ்சாவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுறுவச் சிலையை இன்று திறந்து வைத்துள்ளார் ரஜினிகாந்த் விழாவில் பிரபு, நாசர், தாணு, விஜய்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் அவருக்கு ஏராளமான பொதுமக்கள்…
மேலும் படிக்க..
லேட்டஸ்ட்

மதுரை ஆதின மடம் : நித்தியானந்தாவுக்கு தடை

மதுரை ஆதின மடம் : நித்தியானந்தாவுக்கு தடை மதுரை ஆதின மடம் மற்றும் மடத்திற்கு சொந்தமான கோயில்களுக்குள் நுழைய நித்தியானந்தாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : மார்ச் 05, 2018

பாம்பன் ரயில் பாலத்தில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க இந்திய ரயில்வே பாலங்களில் பொறியாளர் பிரிவினர் எக்கோ - சவுண்ட் கருவி மூலம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுப் பணியை தொடங்கினர். காவிரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பதிலை எதிர்நோக்கியிருப்பதாக புதுவை முதல்வர்…
மேலும் படிக்க..