Month: March 2018

இன்றைய செய்திகள் : மார்ச் 18, 2018

Share

மதுரை பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. குரங்கணி காட்டுத் தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு உலகம் முன்னாள் உளவாளி மீது நச்சுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட விவகாரத்தில், 23 பிரிட்டன் தூதரக அதிகரிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷியா உத்தரவிட்டுள்ளது.

Share

இன்றைய செய்திகள் : மார்ச் 17, 2018

Share

இணையம் மூலம் பணப் பரிவர்த்தனையில் மோசடி: கடந்த ஆண்டில் மட்டும் 1,785 வழக்குகள் வட தமிழகத்தில் அநேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு, ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் மாற்று வழியில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் பாகிஸ்தான் விமானப் படையின் புதிய தலைமைத் தளபதியாக […]

Share

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

Share

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு தொடர்ந்து மழை பெய்து வருவதால் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது வனத்துறை.

Share

இன்றைய செய்திகள் : மார்ச் 14, 2018

Share

தமிழக சட்டப் பேரவை நாளை வியாழக்கிழமை கூடுகிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-அரக்கோணம் பிரிவில் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் சேவை புதன்கிழமை அறிமுகப்படுத்தப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை (மார்ச் 14) எண்ணப்படவுள்ளன. உலகம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸனை அவரது பதவியிலிருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் […]

Share

இன்றைய செய்திகள் : மார்ச் 13, 2018

Share

குரங்கணி காட்டுத் தீ சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்படும்: தயாரிப்பாளர் சங்க கூட்டம் காவிரி நதி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்தார். உலகம் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் இரு தரப்பு உறவை மேம்படுத்தத் […]

Share

இன்றைய செய்திகள் : மார்ச் 12, 2018

Share

குரங்கணி மலை காட்டுத் தீயில் சிக்கியவர்களில் 27 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜிஎஸ்டி பிடித்தம் திரும்ப அளிக்கும் விவகாரம்: மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் உலகம் பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஏவுகணை சோதனைகள் எதையும் வடகொரியா நடத்தாது என்ற வாக்குறுதியை அந்த நாடு காப்பாற்றும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share

இன்றைய செய்திகள் : மார்ச் 10, 2018

Share

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். ‘நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை; அப்படியேதும் இருந்திருந்தால், இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கும்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் இந்திய வாகனங்களுக்கு 50% வரி: டிரம்ப் எச்சரிக்கை

Share

மாறியது சூப்பர் ஸ்டாரின் ட்வீட்டர் கணக்குப் பெயர்

Share

மாறியது சூப்பர் ஸ்டாரின் ட்வீட்டர் கணக்குப் பெயர் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இணைந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஏற்கனவே ட்வீட்டர் தளத்தில் SuperStarRajini என்ற பெயரில் இருந்தவர் இப்போது ஏனைய தளங்களில் உள்ளது போலவே Rajinikanth என்ற பெயருக்கு மாறியிருக்கிறார்.

Share

இன்றைய செய்திகள் : மார்ச் 08, 2018

Share

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு வரும் மார்ச் 25-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்க உள்ளது. சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (மார்ச் 9) கடைசியாகும். சர்வதேச மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து தமிழக சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதி நிலை அறிக்கையை வரும் […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme