ரஜினியின் அடுத்த படம் காலா, ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க..