கும்பகோணம் கோவிலில் தீ விபத்து

Share

கும்பகோணம் கோவிலில் தீ விபத்து

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் பங்கு பெறுபவர்களுக்கு உணவுகள் தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/pufg7
Updated: February 13, 2018 — 8:55 pm
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme