கும்பகோணம் கோவிலில் தீ விபத்து கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் பங்கு பெறுபவர்களுக்கு உணவுகள் தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும் படிக்க..