மாயூரம் அபயாம்பிகைக்கு சுடிதார் அலங்காரம். குருக்கள் பணி இடைநீக்கம்

Share

மாயூரம் அபயாம்பிகைக்கு சுடிதார் அலங்காரம். குருக்கள் பணி இடைநீக்கம்

மயிலாடுதுறை (மாயூரம்) மாயூரநாதர் பெரிய கோவில் தாயார் சன்னிதியில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகியுள்ளது.

இதனை அடுத்து அலங்காரம் செய்த குருக்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/K2wYt
Updated: February 5, 2018 — 12:21 pm
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme