Archives for February, 2018

லேட்டஸ்ட்

கார்த்தி சிதம்பரம் கைது

கார்த்தி சிதம்பரம் கைது ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : பிப்ரவரி 28, 2018

நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வந்தது: இன்று இறுதிச்சடங்கு ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கருணை இல்லத்தில் உடல்கள் அடக்கம்: ஒரு வாரத்தில் ஆய்வு முடிவு…
மேலும் படிக்க..
லேட்டஸ்ட்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார் மூச்சுத் திணறல் காரணமாக காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காலமானார்.
மேலும் படிக்க..
லேட்டஸ்ட்

நடிகை ஸ்ரீதேவி காலமானார்

நடிகை ஸ்ரீதேவி காலமானார் பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்தார். அவருடைய உடல் மும்பைக்குக் கொண்டு வரப்படவுள்ளது.
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : பிப்ரவரி 24, 2018

அதிமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சனிக்கிழமை திறந்து வைக்க உள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தை ஒட்டி, மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை…
மேலும் படிக்க..
லேட்டஸ்ட்

ரஜினியின் அடுத்த படம்

ரஜினியின் அடுத்த படம் காலா, ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : பிப்ரவரி 22, 2018

தமிழகத்துக்கான காவிரி நீரை உச்ச நீதிமன்றம் குறைத்து தீர்ப்பு அளித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் பிற மதங்களைச் சேர்ந்த…
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : பிப்ரவரி 21, 2018

திமுகவில் இரு பதவிகள் வைத்திருப்பவர்கள் தாமாகவே முன்வந்து ஒரு பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாடு வரும் மார்ச் 5-ஆம் தேதி தொடங்குகிறது. கலாம் பள்ளிக்கு…
மேலும் படிக்க..
12