தமிழிணைய முன்னோடி தகடூர் கோபி மறைந்தார் தமிழ் இணையத்திற்காக ஆரம்ப காலம்தொட்டு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வந்த தகடூர் கோபி நேற்று காலமானார். ஆழ்ந்த இரங்கல்கள்
மேலும் படிக்க..