இன்றைய செய்திகள் : ஜனவரி 19, 2018

Share

  • பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10-ம் தேதி  பாலஸ்தீனம் செல்ல உள்ளார்.
  • ஏப்ரல் 1-ந் தேதி முதல் பொது வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கட்டாயம்: நிதின் கட்கரி அறிவிப்பு
  • அதிநவீன அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

உலகம்

  • பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தி வைக்கும் விவகாரத்தில் உறுதியாக உள்ளதாக அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
Share
The short URL of the present article is: http://seythigal.in/JKadV
Updated: January 24, 2018 — 11:15 am
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme