இன்றைய செய்திகள் : ஜனவரி 18, 2018

Share

  • ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி தான் உயிரிழந்தார் அப்போலோ விளக்கம்
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க உத்தரவிட கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்
  • ஜெயலலிதா மரணம் தொடர்பாக திவாகரன் கூறியது எனக்குத் தெரியாது: டிடிவி தினகரன்
  • வகுப்பறை சிசிடிவி காட்சிகளை செல்லிடப் பேசியில் பார்க்க பெற்றோருக்கு விரைவில் வசதி செய்து தரப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

உலகம்

  • இந்தியாவுக்கான திரவ எரிவாயு ஏற்றுமதி பன்மடங்கு அதிகரிக்கும்: அமெரிக்க அதிகாரி
Share
The short URL of the present article is: http://seythigal.in/SLwF7
Updated: January 18, 2018 — 8:12 am
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme