இன்றைய செய்திகள் : ஜனவரி 15, 2018

Share

  • மதுரை மாவட்டம் பாலமேட்டில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது.
  • பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
  • பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் இன்று காலமானார். அவருக்கு வயது 63.

உலகம்

  • இந்தியா விரும்பினால் எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும்: பாகிஸ்தான் நேரடி சவால்
Share
The short URL of the present article is: http://seythigal.in/plGdD
Updated: January 15, 2018 — 8:55 am
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme