Day: January 12, 2018

இன்றைய செய்திகள் : ஜனவரி 12, 2018

Share

100வது செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது இஸ்ரோ ஜல்லிக்கட்டு, எருது விடும் நிகழ்வு உள்ளிட்டவற்றை உச்ச நீதிமன்றம் உன்னிப்பாகக் கவனிப்பதால், பிரச்னைகள் ஏற்படாமல் எருது விடும் போட்டிகளை நடத்த வேண்டும் என்று விழாக் குழுவினருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை உலகம் இந்தியா, ரஷியா, சீனா போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவது நல்ல விஷயம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme