Day: January 11, 2018

பேருந்து நிறுத்தப் போராட்டம் வாபஸ்

Share

பேருந்து நிறுத்தப் போராட்டம் வாபஸ் கடந்த எட்டு நாட்களாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து போராட்டம் ரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

Share

இன்றைய செய்திகள் : ஜனவரி 11, 2018

Share

பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்யும் நபர்கள் மனுக்களோடு சேர்த்து ஆதார் அட்டை நகலை இணைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சி.பி.எஸ்.சி., பள்ளிகளுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி துவங்குகிறது. உலகம் அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்பை நிறுத்த பாகிஸ்தான் முடிவு: நிதியுதவி நிறுத்தி வைக்கப்பட்டதற்கு பதிலடி

Share

அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (12-ம் தேதி) நடைபெறவிருந்த தேர்வுகள் 18-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு.

Share

அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (12-ம் தேதி) நடைபெறவிருந்த தேர்வுகள் 18-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme