Day: January 10, 2018

பொங்கலை முன்னிட்டு 12-ம் தேதியும் விடுமுறை

Share

பொங்கலை முன்னிட்டு 12-ம் தேதியும் விடுமுறை பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் வரும் வெள்ளிக்கிழமையும் (12-ம் தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளது.

Share

இன்றைய செய்திகள் : ஜனவரி 10, 2018

Share

எம்.எல்.ஏ.க்கள் ஊதிய உயர்வு: இன்று மசோதா தாக்கல் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு இணையான தொகையை போனஸாக அளிக்க தமிழக அரசு முடிவு திருமலையில் ஜனவரி 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. உலகம் ஹெச்-1பி விசா கொள்கையில் மாற்றமில்லை: அமெரிக்கா

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme