Day: January 9, 2018

இன்றைய செய்திகள் : ஜனவரி 09, 2018

Share

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இயல் விருது புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குஜராத்தில் பிப்ரவரி 4-ஆம் தேதி கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த மாநிலத் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. உலகம் சீனாவையொட்டிய கடல் பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் ஈரானிய எண்ணெய்க் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme