Day: January 7, 2018

இன்றைய செய்திகள் : ஜனவரி 07, 2018

Share

சென்னையில் அனைத்து மின்சார ரயில்களும் வார நாட்களை போல இன்று இயங்கும்: தெற்கு ரயில்வே 4-வது நாளாக வேலைநிறுத்தம்: தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு போக்குவரத்து துறை நோட்டீஸ் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்தி ஸ்டெயின், புது சாதனைப் படைத்துள்ளார். உலகம் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் நிதியுதவியை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ராண்ட் பால் முன்வைத்த கோரிக்கைக்கு அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme