Day: January 6, 2018

இன்றைய செய்திகள் : ஜனவரி 06, 2018

Share

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு  46 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. எதிர் வரும் திங்களன்று துவங்க உள்ள தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடரை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர் தனபால் சந்தித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்க உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme