Day: January 5, 2018

இன்றைய செய்திகள் : ஜனவரி 05, 2018

Share

தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு சிலைக் கடத்தலை தடுப்பது குறித்து அரசுக்கு அனுப்பப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் இரண்டு வார காலத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. உலகம் அமெரிக்காவுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மனநலம் சரியான நிலையில் உள்ளதா? என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை கேள்வியெழுப்பி உள்ளது.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme