Day: January 4, 2018

இன்றைய செய்திகள் : ஜனவரி 04, 2018

Share

ரஜினியை பாஜக இயக்கவில்லை: தமிழிசை சௌந்தரராஜன் மதுரை கோரிப்பாளையம் வைகையாற்றில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவரின் சடலம் 28 நாள்களுக்கு பிறகு சிலைமான் பகுதியில் புதன்கிழமை மீட்கப்பட்டது. உலகம் ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் புதன்கிழமை உரையாடினார். அப்போது இரு தலைவர்களும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme