Day: January 3, 2018

இன்றைய செய்திகள் : ஜனவரி 03, 2018

Share

நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகையை ஒட்டி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜிவ் சக்தேர் தில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் பாகிஸ்தானுக்கு ரூ.1,600 கோடி நிதியுதவி நிறுத்திவைப்பு : அமெரிக்கா

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme