மருத்துவமனையில் ஜெ – விடியோ வெளியிட்டார் வெற்றிவேல் எம்.எல்.ஏ.

Share

கடந்த ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெ. சிகிச்சை பெற்ற விடியோவை தினகரன் தரப்பு எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். 20 நொடிகள் கொண்ட அந்த விடியோவில் ஜெ. பழச்சாறு அருந்துவது போல உள்ளது.

விடியோ :

https://streamable.com/va69c

Share
The short URL of the present article is: http://seythigal.in/bCM9A
Updated: December 20, 2017 — 11:03 am
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme