Archives for December, 2017

அரசியல்

அரசியலுக்கு வருவது உறுதி : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

அரசியலுக்கு வருவது உறுதி : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடபோகிறேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
அரசியல்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டி விஜய் ரசிகர் அங்கப்பிரதட்சனம்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டி விஜய் ரசிகர் அங்கப்பிரதட்சனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று கேரளா குருவாயூரைச் சேர்ந்த தீவிர விஜய் ரசிகர் கிருஷ்ணதாஸ் நாளை குருவாயூர் கோவிலில் அங்கப்பிரதட்சனம் செய்யவுள்ளார். தொடர்பு எண் : 09746797020
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : டிசம்பர் 30, 2017

நான் மீண்டும் உயிர் பெற ரசிகர்களே காரணம் : ரஜினி போயஸ் கார்டனில் ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர் ஆய்வு உலகம் நைஜீரியா சிறையிலிருந்து 4 இந்தியர்கள் விடுவிப்பு
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : டிசம்பர் 29, 2017

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 14 பேர் பலியாயினர். மேலும், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மதுரை - தூத்துக்குடி இடையே இரண்டாவது…
மேலும் படிக்க..
லேட்டஸ்ட்

ஜனவரி 8-ல் சட்டசபை கூடுகிறது : கவர்னர் ஒப்புதல்

ஜனவரி 8-ல் சட்டசபை கூடுகிறது : கவர்னர் ஒப்புதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதன்படி சட்டசபை வரும் ஜனவரி 8-ல் துவங்க உள்ளது. இதனை சட்டசபை செயலர் பூபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டசபை கூட்டப்படுவதற்கு கவர்னர்…
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : டிசம்பர் 28, 2017

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மற்றும் மேலகரம் பகுதியில் புதன்கிழமை இரவு லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தில், இந்திய அணுசக்தி கழகம் (என்பிசிஐஎல்) கூடுதலாக ரூ.706 கோடியை செலவிட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி)…
மேலும் படிக்க..
லேட்டஸ்ட்

ரஜினிகாந்த் – ரசிகர்கள் சந்திப்பு இரண்டாம் நாள்

ரஜினிகாந்த் - ரசிகர்கள் சந்திப்பு இரண்டாம் நாள் இரண்டாவது நாளாக ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பேசுகையில், “இன்னும் நிறைய பேச வேண்டியது இருக்கு.. பேச வேண்டிய நேரம் வரும். பார்ப்போம்” என்று…
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : டிசம்பர் 27, 2017

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தயாரிப்பாளர்கள் தங்களது ஆலைகளை மூடி, செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூரில் உள்ள தனியார் வங்கியின் ஜன்னலை உடைத்து திருட்டு முயற்சி: ரூ.15 கோடி நகைகள் தப்பின உலகம் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம்…
மேலும் படிக்க..
லேட்டஸ்ட்

31-ம் தேதி அரசியல் முடிவு அறிவிப்பு – சூப்பர் ஸ்டார் பேச்சு

31-ம் தேதி அரசியல் முடிவு அறிவிப்பு - சூப்பர் ஸ்டார் பேச்சு "ஹீரோவாக அறிமுகமான காலத்தில் மகேந்திரன் சார் டைரக்‌ஷனில் நடிக்கும் போது நான் என் இஷ்டத்திற்கு நடித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு ஷாட்டையும் ஓகே செய்வதற்குள் உயிர் போயிடும். ‘ஜனங்களுக்குப் புடிச்சிடுச்சு..…
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : டிசம்பர் 26, 2017

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இன்று முதல் சந்திக்கிறார். சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் உலகம் உலகெங்கிலும் போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதாக போப் ஃபிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..