சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை – எஸ்.வி.சேகர்

Share

சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை – எஸ்.வி.சேகர்

’நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது நாட்டுக்கு நல்லதல்ல’ என்று பேசி விட்டு பிறகு தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று வழக்கம் போல பல்டி அடித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

அவரது கமெண்ட்டிற்கு பதிலடி தந்துள்ளார் நடிகரும், பாரதிய ஜனதா பிரமுகருமான எஸ்.வி.சேகர்.

“சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதல்ல” என்று பிரகாஷ்ராஜை சுட்டிக்காட்டி ட்விட்டியுள்ளார் அவர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/naKAE
Updated: November 13, 2017 — 11:54 am
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme