இரட்டை இலைச் சின்னம் வழக்கு அப்டேட்

Share

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தில் இறுதி வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இரு தரப்பிலும் எழுத்துப் பூர்வமான வாதங்கள் எதுவும் இருந்தால் இன்றைக்குள் சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஓ.பன்னீர்செல்வம் / எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதே போல சசிகலா/தினகரன் அணி சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/BTmde
Updated: November 13, 2017 — 3:11 pm
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme