ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம் மறுப்பு

Share

தமிழக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்துவிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விபரங்களை பகிரங்கமாகப் பேசி வருகின்றனர். எனவே அவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனோகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பதவி நீக்கம் ஆளுநரின் அதிகார எல்லைக்குட்பட்டது. அதில் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்று தீர்ப்பளித்து மனுவைத் தள்ளுபடி செய்தார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/UL9JS
Updated: November 13, 2017 — 2:13 pm
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme