Month: November 2017

அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

Share

அதிமுக வேட்பாளர் அறிவிப்பு நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Share

இரட்டை இலை : மேல்முறையீடு

Share

இரட்டை இலை : மேல்முறையீடு இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்

Share

செவிலியர் போராட்டத்தைக் கைவிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Share

செவிலியர் போராட்டத்தைக் கைவிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் செவிலியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Share

மணல் குவாரிகளை மூட நீதிமன்றம் உத்தரவு

Share

மணல் குவாரிகளை மூட நீதிமன்றம் உத்தரவு தமிழகத்திலுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாத காலத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Share

இன்றைய செய்திகள் : நவம்பர் 29, 2017

Share

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட அரசு செவிலியர்களின் 90 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார். சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உலகம் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Share

இன்றைய செய்திகள் : நவம்பர் 28, 2017

Share

பூடானில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். பாம்பாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு உலகம் பயங்கரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு: இந்தியா-ரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து

Share

இன்றைய செய்திகள் : நவம்பர் 27, 2017

Share

சென்னை, ஆர்.கே. நகர் தொகுதி, இடைத் தேர்தலையொட்டி தேர்தல் பார்வையாளர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க ஹைதராபாத் பலாக்னுமா அரண்மனையில் டிரம்ப் மகளுக்கு விருந்தளிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி உலகம் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதை பாகிஸ்தான் உடனடியாக மீண்டும் கைது செய்யாவிட்டால் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் : பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

Share

இன்றைய செய்திகள் : நவம்பர் 26, 2017

Share

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்குகிறது. மும்பை பயங்கரவாத தாக்குதல்: உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் முதல்வர், ஆளுநர் அஞ்சலி உலகம் உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசாஸ், 100 பில்லியன் டாலர்களுடன் சனிக்கிழமை முதலிடத்தை உறுதி செய்தார்.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme