Share

சினிமா கேளிக்கை வரிக் குறைப்பு

தமிழகத்தில் சினிமா கேளிக்கை வரி 30%-லிருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிற மொழிப்படங்களுக்கு 20%. இதைத் தவிர ஜிஎஸ்டி உண்டு.

Share
The short URL of the present article is: http://seythigal.in/SaqGc