இந்தியா வருகிறார் டிரம்ப் மகள் இவாங்கா

Share

இந்தியா வருகிறார் டிரம்ப் மகள் இவாங்கா

வரும் நவம்பர் மாதம் 28-30 தேதிகளில் ஐதராபாத்தில் நடக்கும் தொழில் முனைவோருக்கான மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க பிரதிநிதிக்குழு தலைவராக, அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா இந்தியா வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/7kBnd
Updated: August 11, 2017 — 8:43 am
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme