Share

கத்தார் நாட்டுக்குச் செல்ல இனி விசா தேவையில்லை

கத்தார் நாட்டிற்கு அண்டை நாடுகளுடனான உறவில்
ஏற்பட்ட நெருக்கடியால் நாட்டின் வான்வழி போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு, விசா நடைமுறையை குறிப்பிட்ட நாடுகளுக்கு கத்தார் தளர்த்தியுள்ளது அதன்பேரில் இந்தியர்கள் உள்ளிட்ட 80 நாட்டவர்கள் விசா எடுக்க தேவையில்லை என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் முகமது ரஷீத் அல் மஜ்ரோஹி அறிவித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/2veMO