திரைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் – சூப்பர் ஸ்டார் கடிதம்

Share

திரைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் – சூப்பர் ஸ்டார் கடிதம்

திரைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் சம்பந்தமாக சூப்பர் ஸ்டார் அவர்கள் கடிதம் மூலம் தெரிவித்ததாவது: எனக்கு பிடிக்காத சில சொற்களில் “வேலைநிறுத்தம்” என்கிறது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகெளரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளில் பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள் என தெரிவித்தார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/mO8id
Updated: August 2, 2017 — 2:57 pm
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme