Month: August 2017

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 31, 2017

Share

தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆதார்: டிச.31 வரை காலக்கெடு நீட்டிக்கப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் உலகம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா, கனடா அரசாங்கம் ஒருசேர தபால் தலை வெளியிடுகிறது.

Share

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 30, 2017

Share

கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தில்லியில் நிகழாண்டில் இதுவரை 945 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதேபோல, 473 பேருக்கு மலேரியாவும், 339 பேருக்கு சிக்குன்குன்யாவும் ஏற்பட்டுள்ளது. உலகம் டிரம்ப் பேச்சுக்கு எதிர்ப்பு: அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ரத்து செய்தது பாகிஸ்தான்

Share

சீனா செல்கிறார் பிரதமர்

Share

சீனா செல்கிறார் பிரதமர் வரும் செப்டம்பர் 3 முதல் 5 வரை சீனாவின் சியாமின் நகரில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார்.

Share

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 29, 2017

Share

அதிமுகவின் பொதுக் குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையில் வரும் செப்டம்பர் 12-ல் கூடவுள்ளது. வேலூர் பெண்கள் சிறையில் நளினி திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளதையடுத்து அவருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான 2,780 கிலோ தங்கத்தை தேவஸ்தான நிர்வாகம் நிரந்தர கால வைப்பு நிதியாக பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்துள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா செளதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டு […]

Share

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 27, 2017

Share

சென்னை துறைமுகத்தில் இருந்து மலேசியாவுக்குக் கடத்த முயன்ற ரூ.16 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாஜகவில் இணைந்தார் நயினார் நாகேந்திரன் உலகம் வட கொரியா 3 புதிய ஏவுகணைகளைச் செலுத்திச் சோதனை செய்ததாக அமெரிக்க கடற்படை சனிக்கிழமை தெரிவித்தது.

Share

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 26, 2017

Share

கோவில்பட்டி-நல்லி இடையே நடைபெற்ற பணிகள் முடிந்ததன் காரணமாக ரயில்கள் வழக்கமாக இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பிகார் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக பிகார் புறப்பட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. உலகம் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தைத் தணிக்க, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Share

நாளை முதல் ரூ.200 நோட்டு

Share

நாளை முதல் ரூ.200 நோட்டு புதிய ரூ. 200 நோட்டு நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நோட்டு வெளியிடுவதற்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது.

Share

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 24, 2017

Share

புதுச்சேரி ரிசார்ட்டில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு உலகம் ”பாகிஸ்தான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதலை தொடங்கும்”, என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

Share

சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம்

Share

சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 வருட சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் தங்கள் தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மூன்று பேரும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் அறையில் நேற்று […]

Share

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 22, 2017

Share

கொடைக்கானலில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு உலகம் நேபாளத்தில் வரும் நவம்பர் 26-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அரசு அறிவித்தது.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme