கொலம்பியாவில் நிலச்சரிவு

Share

தென்மேற்கு கொலம்பியாவின் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் கட்டிடங்கள், பாலங்கள், மரங்கள் மற்றும் வாகனங்கள் பெரும்பாலும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இந்நிலையில் இந்த பலத்த மழையினால் கொலம்பியாவின் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 254ஆக உயர்ந்துள்ளது அதில் 43 குழந்தைகளும் அடங்குவர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/g5FKV
Updated: April 4, 2017 — 8:44 am
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme