Archives for January, 2017

பொது

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

ஜல்லிக்கட்டை எதிர்ப்பது ஏன் என்று விலங்குகள் நல வாரியத்திடம் கேள்வி. தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் 2014-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு மாறாக உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த…
மேலும் படிக்க..
அரசியல்

பீட்டர்ஸ் ரோடு சரவண பவன் ஹோட்டலுக்கு மாநகராட்சி சீல்

  சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பீட்டர்ஸ் சாலையில் ஹோட்டல் சரவணபவனின் கிளை ஒன்று இயங்கி வருகிறது. வாகனங்கள் நிறுத்த இட வசதி இல்லாததாலும், உரிய தொழில் உரிமம் இல்லாமல் இந்த ஹோட்டல் இயங்கி வந்ததாக கூறி சென்னை மாநகராட்சி…
மேலும் படிக்க..
பொது

பிப்ரவரி 2-ம் தேதி முதல் மணல் லாரி உரிமையாளர் போராட்டம்

பிப்ரவரி 2-ம் தேதி முதல் மணல் லாரி உரிமையாளர் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு கரூர் அருகே காவரி ஆற்றில் உள்ள அரசு குவாரியில் தனியார் குத்தகைக்காரர்கள் குறிப்பிட்ட மணல் லாரிகளுக்கும் மட்டும் தொடர்ந்து தினமும் 1 லாரிக்கு 3 லோடு வீதம்…
மேலும் படிக்க..
அரசியல்

பாராளுமன்றத்தில் மயங்கி விழுந்த காங்கிரஸ் எம்.பி

பாராளுமன்றத்தில் மயங்கி விழுந்த காங்கிரஸ் எம்.பி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த 2017 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்…
மேலும் படிக்க..
அரசியல்

மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் – முதல்வர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு பிரச்னை தொடர்பாக பேசும் போது, “போராட்ட வன்முறை தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும். மூன்று மாதங்களில் அந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். வன்முறை தொடர்பாக மாணவர்கள் மீது…
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : ஜனவரி 31, 2017

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு: முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பு. தொல்பொருள் ஆராய்ச்சி பற்றி அறிந்திருக்கும் நபரை, தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட்…
மேலும் படிக்க..
அரசியல்

தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னையில் கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற்ற தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தொழுநோய் தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர், தமிழகத்தில்…
மேலும் படிக்க..
பொது

வீட்டு மனை பதிவு தடை நீட்டிப்பு

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளின் பதிவு மீதான தடை பிப்ரவரி 27 வரை நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க..
பொது

தைப்பூசம் விடுமுறை கேட்ட மனு தள்ளுபடி

தைப்பூசத்திற்கு பொதுவிடுமுறை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி
மேலும் படிக்க..
பொது

ராணிப்பேட்டை சிப்காட்டில் தீ விபத்து

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட்டில் வேதியியல் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
மேலும் படிக்க..