Share

பல்லவ மல்லை – பேச்சுக் கச்சேரி

தமிழ் பாராம்பரிய அறக்கட்டளையின் சார்பில், ‘பல்லவ மல்லை’ என்னும் தலைப்பில் மாமல்லபுரத்தின் சிறப்புகளை விளக்கும் தொடர் பேச்சுக் கச்சேரி, வரும் டிசம்பர் 24 & 25 ( சனி & ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களும் கோட்டூர்புரம், அண்ணா நினைவு நூலகம் அருகில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.

அனுமதி இலவசம்.

d60c010197e95263edb6

Share
The short URL of the present article is: http://seythigal.in/mVN9t