Share

துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி காலமானார் #RIP

மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி இன்று அதிகாலை 3.30 மணிக்கு  காலமானார். அவருக்கு வயது 82.

உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோ, சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமானார்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு மிக நெருங்கிய நண்பரான சோ ராமசாமியிடம் ஜெ. மறைந்த தகவல் கடைசி வரை சொல்லப்படவில்லை.

வழக்கறிஞர், நடிகர், வசனகர்த்தா, பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என்று அவர் பல்கலை வித்தகர்.

b81d05b53c9a5b9277df

Share
The short URL of the present article is: http://seythigal.in/ckXVj