Share

கவிஞர் இன்குலாப் மறைந்தார்

காஞ்சிபுரம் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கவிஞர் இன்குலாப் உடல்நலக் குறைவினால் இன்று சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

எஸ்.கே.சாகுல் ஹமீது என்பது அவருடைய இயற்பெயர்.

2006-ம் ஆண்டு அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டது. இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து அந்தப் பட்டத்தினை வாங்க மறுத்தார் அவர்.

5c5d166429ea80c08f37

Share
The short URL of the present article is: http://seythigal.in/5xRj8