Month: December 2016

சசிகலாவின் புத்தாண்டு வாழ்த்து

Share

சசிகலாவின் புத்தாண்டு வாழ்த்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்று கட்சியினரிடம் உரையாற்றினார். அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து :

Share

2017 ஜனவரி 1 முதல் ஏடிஎம்-களில் ரூ.4,500 எடுக்கலாம் – இந்திய ரிசர்வ் வங்கி

Share

2017 ஜனவரி 1 முதல் ஏடிஎம்-களில் ரூ.4,500 எடுக்கலாம் – இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம்-மில் இருந்து ஒரு டெபிட் கார்டு மூலம் நாளொன்றுக்கு ரூ.2,500 வரை எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்-களில் ஒரு நாளைக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது. ஆனால், வங்கிகளில் நேரடியாக சென்று வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது. ஆனால், இந்த 24,000 […]

Share

இன்றைய செய்திகள் : டிசம்பர் 31, 2016

Share

ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை கடந்த சில நாள்களாக பூட்டப்பட்டுள்ளது. போகிப் பண்டிகையையொட்டி, போகி மேளம் தயாரிக்கும் பணி செங்கல்பட்டில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஸ்ரீராமானுஜர்-2017 நாள்காட்டி வெளியீட்டு விழா ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வர்தா புயல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் மரக்கன்றுகளை உடனடியாக நட்டுவைத்து, பராமரிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜனவரி 1-ஆம் […]

Share

இந்திய ஒலிம்பிக் சங்கத்தை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு

Share

இந்திய ஒலிம்பிக் சங்கத்தை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுரேஷ் கல்மாடி மற்றும் அபேங் சிங் செளதாலா ஆகியோர் ஆயுட்கால கெளரவத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இரண்டு பேரின் மீதும் பல்வேறு ஊழல்குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. எனவே அவர்கள் இருவர் நியமனத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் எச்சரித்தார். இதனை அடுத்து சங்கத் தலைவர் என். […]

Share

BHIM – மொபைல் செயலி : அறிமுகப்படுத்தினார் பிரதமர்

Share

BHIM – மொபைல் செயலி : அறிமுகப்படுத்தினார் பிரதமர் ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக BHIM – Bharat Interface for money – என்ற திட்டத்தின் கீழ் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp இந்த இணைய முகவரியிலிருந்து உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் தரவிறக்கிக் கொள்ளலாம். இந்தச் செயலியை உபயோகிக்க இண்டர்நெட் கூட தேவை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் செயலி உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் மாற்றும் சமயத்தில் எடுத்துக் கொள்ளும். […]

Share

மகன் அகிலேஷைக் கட்சியிலிருந்து நீக்கினார் முலாயம் சிங்

Share

உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வரான முலாயம் சிங் யாதவின் கட்சி சமாஜ்வாடி ஜனதா. அதிலிருந்து தனது மகனும், உத்திரப்பிரதேச முதலமைச்சருமான அகிலேஷ் யாதவை இன்று நீக்கியிருக்கிறார் முலாயம் சிங். என்ன பிரச்னை? விரைவில் வரவுள்ள உ.பி. சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியலை வெளியிட்டார் முலாயம் சிங். அதில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் பலரின் பெயர்கள் இல்லை. 403 பேர் கொண்ட சட்டப்பேரவையில் தனக்கு விருப்பமான வேட்பாளர்கள் என்று மகன் அகிலேஷ் கொடுத்த […]

Share

கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் எடுத்தால் 10% கட்டண சலுகை: ரயில்வே துறை

Share

கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் எடுத்தால் 10% கட்டண சலுகை: ரயில்வே துறை ரயில் புறப்படுவதற்கு முன்பு தயாரிக்கப்படும் முதல் பயணிகளின் பட்டியலுக்குப் பிறகு முன்பதிவு பிரிவில் காலியாக உள்ள இடத்துக்கு டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த சலுகை வரும் 2017 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த சலுகை ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ஆகிய ரயில்களில் ஏற்கெனவே அமலில் உள்ளது. […]

Share

சேகர் ரெட்டி : ஜாமின் மனு தள்ளுபடி

Share

சேகர் ரெட்டி : ஜாமின் மனு தள்ளுபடி சேகர் ரெட்டி உள்பட 5 பேரின் ஜாமின் கேட்டு சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து இன்று சென்னை சிபிஐ சிறப்பு முதன்மை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சேகர் ரெட்டி உள்ளீட்ட 5 பேருக்கு ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செகர் ரெட்டி, ஆடிட்டர் பிரேம்குமார், சீனிவாசலு ரெட்டி, திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமசந்திரன் […]

Share

இன்றைய செய்திகள் : டிசம்பர் 30, 2016

Share

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) கடைசி நாளாகும். அரசுத் துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக ரூ.20 முதல் ரூ.40 வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வர்தா புயலால் உருக்குலைந்த மரங்கள் கடந்த சில தினங்களாக துளிர்த்து வருகின்றன. நியூஸிலாந்தில் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட பஞ்சாப் மாநில இளைஞரின் உடலை, இந்தியா கொண்டுவருவதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை […]

Share

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக விரால் வி. ஆச்சார்யா நியமனம்

Share

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக விரால் வி. ஆச்சார்யா நியமனம் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், துணை ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல், அதன் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து துணை ஆளுநர்கள் பதவிக்கு 4 பேர் இருக்க வேண்டும் ஆனால் 3 பேர் மட்டுமே இருந்தனர். இதனைத் தொடர்ந்து ரகுராம் ராஜனை போல் கல்விப் பின்னணி உள்ள விரால் வி. ஆச்சார்யாவை (42) துணை […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme