Month: September 2016

இன்றைய செய்திகள் : செப்டம்பர் 30, 2016

Share

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்ய முயன்றவருக்கு கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. எல்லையில் பதற்றம்: மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம். பத்மநாபபுரம் அரண்மனை விரைவில் யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெறும் என, கேரள தேவஸம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். உலகம் ‘மகள்கள் விரும்பினால் ராணுவத்தில் சேரலாம்’ […]

Share

இன்றைய செய்திகள் : செப்டம்பர் 29, 2016

Share

கோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் மனைவி யமுனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நவராத்திரி விழாவையொட்டி பண்ருட்டி பகுதியில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. காவிரியில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லாததால் கர்நாடகம் எதிர்கொண்டுள்ள அவல நிலையை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதியிடம் விளக்க கர்நாடக பாஜகவினர் தில்லி விரைந்தனர். பெங்களூரு மேயர் தேர்தலில் ஜனநாயகத்தை கொன்று காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஆர்.அசோக் குற்றஞ்சாட்டினார். பெங்களூரு மேயராக […]

Share

இன்றைய செய்திகள் : செப்டம்பர் 28, 2016

Share

காவிரி தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பெங்களூரில் புதன்கிழமை அனைத்துக்கட்சி மற்றும் அமைச்சரவைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறக்கப்படுவது குறித்து முதல்வர் சித்தராமையா முடிவு செய்வார் என்று கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்தார். கோவை இந்து முன்னணி மாவட்ட செய்தித் தொடர்பாளர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே இறந்த முஸ்லிம் […]

Share

காவிரி பிரச்னை : அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

Share

காவிரி பிரச்னையில் கர்நாடக அரசை உடனடியாக நீர் திறந்து விடச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா இன்று தமிழக அரசின் உயரதிகாரிகளின் கூட்டத்தை மருத்துவமனையில் கூட்டினார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்ற முதலமைச்சர் காவிரி பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Share

இன்றைய செய்திகள் : செப்டம்பர் 27, 2016

Share

காவிரி விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு கர்நாடகத்துக்கு சாதகமாக இருக்கும் என அந்த மாநில முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்தார். காவிரி விவகாரம் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதால், கர்நாடக மாநிலம், மண்டியாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை-மேட்டுப்பாளையத்துக்கு சோதனை அடிப்படையில் கூடுதல் சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்பட உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளார். காரைக்காலில் பறிமுதல் செய்த பட்டாசுகளை […]

Share

உள்ளாட்சித் தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல்

Share

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஜெ. ஜெயலலிதா. மாநகராட்சிகளில் போட்டியிடுவோர் பட்டியல் : https://www.dropbox.com/s/98i0ddwkgbrcunw/ADMK_List_seythigal.in.pdf?dl=0   மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வேட்பாளர் பட்டியல் : https://www.dropbox.com/s/sytsak6umclskt1/ADMK_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_seythigal.in.pdf?dl=0

Share

இன்றைய செய்திகள் : செப்டம்பர் 26, 2016

Share

மதுரை மாநகராட்சியில் திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழித்தவர்களுக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி ஞாயிற்றுக்கிழமை அபராதமும் விதிக்கப்பட்டது. ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு தனியார் பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்துக்கு கிரகணத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறினார். 8 செயற்கைகோள்களுடன் பி.எஸ் .எல்.வி. சி–35 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. உலகம் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவரும், ஜமாத்–உத்–தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் […]

Share

புரளிகளை நம்ப வேண்டாம் – அப்பலோ மருத்துவமனை

Share

முதல்வர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார் என்ற புரளிகளை நம்ப வேண்டாம். அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு இன்னும் சில நாட்கள் ஓய்வு தேவை. அது வரை அவர் மருத்துவமனையில் இருந்து ஓய்வெடுப்பார்.  அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று சென்னை அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

Share

தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2016

Share

தமிழக உள்ளாட்சித் தேர்தல் : அக்டோபர் 17,19 (காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை) வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகி்றது வேட்பு மனு ஆய்வு : 04-10-2016 காலை 10 முதல் 5 மணி வரை வேட்பு மனு தாக்குதல் செய்யலாம் வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் : 06-10-2016 வாக்கு எண்ணிக்கை : 21-10-2016 26-10-2016 : பதவியேற்பு 02-11-2016 : மேயர், துணை மேயர், நகராட்சித் […]

Share

இன்றைய செய்திகள் : செப்டம்பர் 25, 2016

Share

உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார். சென்னையில் மேலும் 107 அம்மா உணவகங்கள் அமைச்சர் திறந்துவைத்தார். கோவையில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. பஸ் போக்குவரத்து தொடங்கியது, கடைகள் திறக்கப்பட்டன. போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தனி போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்து வரும் பாகிஸ்தானை இந்த உலகிலிருந்து தனிமைப்படுத்தாமல் விடமாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme