Month: July 2016

சூப்பர் ஸ்டாரைச் சந்தித்தார் மு.க.அழகிரி

Share

சென்னை போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார் திமுக தலைவர் மு. கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி. அவர் மனைவி காந்தி அழகிரியும் உடன் சென்றிருந்தார். ‘கபாலி’ திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்தும், ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காகவும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.

Share

போயஸ் கார்டனிலும், கோபாலபுரத்திலும் விசாரணை

Share

நேற்று முன் தினம் டெல்லி விமான நிலையத்தில் அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பாவும், திமுக எம்.பி., திருச்சி சிவாவும் அடித்துக் கொண்டார்கள். “எங்கள் கட்சியைப் பற்றியும், கட்சித் தலைமையைப் பற்றியும் சிவா அநாகரிகமாகப் பேசினார். அதனால் அவர் சட்டையைப் பிடித்து இழுத்து நான்கு அறை அறைந்தேன்” என்று சசிகலா புஷ்பா கூறியிருந்தார். இதற்கு திருச்சி சிவா மறுப்பு கூறவில்லை. இந்நிலையில் போயஸ் கார்டனில் முதல்வர் ஜெ.வை சசிகலா புஷ்பா இன்று நேரில் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

Share

வங்கி கணக்கில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வரவு வைத்தவர்களுக்கு நோட்டீஸ் 7 லட்சம் பேருக்கு அனுப்ப வருமான வரித்துறை முடிவு

Share

நிரந்தர கணக்கு எண் இல்லாமல் வங்கி கணக்கில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வரவு வைத்தவர்கள், ரூ.30 லட்சத்துக்கும் அதிக மதிப்புடைய அசையா சொத்துக்கள் வாங்கிய 7 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. சேமிப்பு கணக்குகளில்… வங்கி சேமிப்பு கணக்குகளில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான தொகை செலுத்தப்படுவது, ரூ.30 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மதிப்புடைய அசையா சொத்துகளை வாங்குவது-விற்பது போன்றவை தொடர்பான பரிவர்த்தனைகளின்போது நிரந்தர கணக்கு எண் […]

Share

இன்றைய செய்திகள் : ஜூலை 31, 2016

Share

2020-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒருவர் பங்கேற்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி. அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தை விரைவாக முடிக்கும் வகையில் கால நிர்ணயம் செய்து, அதற்கான அட்டவணையை  மத்திய, மாநில அரசுகள் ஒரு மாதத்தில் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நேபாளத்தில் சிக்கியுள்ள 10 தமிழர்களை மீட்க நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு. கடலூர் மத்திய சிறையில் விழுப்புரம் கைதி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் […]

Share

தினசரி ராசி பலன் : ஜூலை 31, 2016

Share

ஜூலை 31, 2016 – ஞாயிறு நல்ல நேரம் : காலை 07.45 – 08.45 மாலை 03.15- 04.15 ராகுகாலம் : 04.30 – 06.00 எமகண்டம் : 12.00 – 01.30 சந்திராஷ்டமம் : அனுஷம் மேஷம் :  நன்மை ரிஷபம் : வரவு மிதுனம் : பக்தி கடகம் : வெற்றி சிம்மம் : பாசம் கன்னி : பயம் துலாம் : பாராட்டு விருச்சிகம் : தெளிவு தனுசு : ஆதரவு மகரம் : புகழ் கும்பம் : கஷ்டம் மீனம் : மேன்மை

Share

இன்றைய செய்திகள் : ஜூலை 30, 2016

Share

மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரம்: கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது. தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லையில் நிறுத்தம். மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டு வந்த தனியார் ஆம்னி பேருந்து, நள்ளிரவில் விராலிமலை அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்: 27 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். ஆந்திர அரசு பாலாறு குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயி தற்கொலை. உத்தரகண்ட் மக்கள் இடப்பெயர்வு: சீனா நமது இடத்தைப் பிடிப்பதற்கு […]

Share

தினசரி ராசி பலன் : ஜூலை 30, 2016

Share

ஜூலை 30, 2016 – சனி நல்ல நேரம் : காலை 07.45 – 08.45 மாலை 04.45- 05.45 ராகுகாலம் : 09.00 – 10.30 எமகண்டம் : 01.30 – 03.00 சந்திராஷ்டமம் : விசாகம் மேஷம் :  மேன்மை ரிஷபம் : நேர்மை மிதுனம் : சிந்தனை கடகம் : அனுகூலம் சிம்மம் : உழைப்பு கன்னி : தெளிவு துலாம் : வெற்றி விருச்சிகம் : கஷ்டம் தனுசு : உறுதி மகரம் : ஓய்வு கும்பம் : கவனம் மீனம் : நட்பு

Share

குருப்பெயர்ச்சி பலன்கள்

Share

ஜோதிட சூப்பர் ஸ்டார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் வழங்கும் குருப்பெயர்ச்சி பலன்கள் மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தாரிடமும் வீண் பேச்சை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. விருந்து விழா என்று சென்று வருவீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடும். குடும்பத்தில் சிற்சில பிணக்குகள் வரலாம் புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். […]

Share

மாணிக்க மனிதர் காலமானார் #RIP

Share

ஹாங்காங்கில் வசித்து வந்த பிரபல மாணிக்க வியாபாரி.. மயிலாடுதுறை நீடூர் பகுதியைச் சேர்ந்தவர். அய்யூப் அறக்கட்டளை, மயிலாடுதுறை அய்யூப் கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்துல் மஜீது அய்யூப் இன்று தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் காலமானார். புகழ்பெற்ற நீடூர் நஸீம் சகோதரர்களில் அவரும் ஒருவர். தாய்லாந்திலும் அவர் மாணிக்க வியாபாரம் செய்து வந்தார். தமிழகத்திலிருந்து யார் ஹாங்காங் மற்றும் பேங்காக் (தாய்லாந்து) சென்றாலும் அங்கே அவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தர தயங்காதவர் அவர். தமிழ் மொழி […]

Share

ட்ராய் வெளியிட்டுள்ள MySpeed மொபைல் செயலி

Share

இந்தியத் தொலை தொடர்பு ஆணையம் (TRAI) அமைப்பு ‘MySpeed’ என்றொரு மொபைல் ஆப் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உங்களுடைய மொபைல் சர்வீஸ் வழங்குனர் வழங்கும் 2ஜி, 3ஜி, 4ஜி ஆகியவற்றின் வேகத்தைப் பரிசோதிக்கலாம். ஏற்கனவே இதற்கென ஸ்பீடு டெஸ்ட் போன்ற ஆப் உள்ளன என்றாலும், ட்ராய் அமைப்பின் ஆப்பில் ஸ்பீடு குறைவாக இருந்தால் புகார் அளிக்கும் வசதியும் உள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்கு தளங்களில் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு : இங்கே க்ளிக் […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme