Month: June 2016

இன்றைய செய்திகள் : ஜூன் 30, 2016

Share

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் உலக வங்கி தலைவர். சுவாதி கொலை குறித்து பேஸ்புக் கருத்து: ஒய்.ஜி. மகேந்திரன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு. குற்றங்களை தடுக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின். கபாலி பட விமான விளம்பரத்தைக் கண்டு ஆச்சர்யமடைந்துள்ள இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது: இது வளர்ச்சி மட்டுமல்ல, உச்சகட்ட புகழ்நிலை. ரஜினி வெடிகுண்டு அல்ல, அணுகுண்டு! என்று அவர் கூறியுள்ளார்.

Share

தினசரி ராசி பலன் : ஜூன் 30, 2016

Share

ஜூன் 30, 2016 – வியாழன் நல்ல நேரம் : காலை 10.30 – 11.00 மாலை 00.00- 00.00 ராகுகாலம் : 01.30 – 03.00 எமகண்டம் : 06.00 – 07.30 சந்திராஷ்டமம் : சித்திரை மேஷம் :  நட்பு ரிஷபம் : நலம் மிதுனம் : நன்மை கடகம் : லாபம் சிம்மம் : செலவு கன்னி : அன்பு துலாம் : தடங்கல் விருச்சிகம் : மகிழ்ச்சி தனுசு : ஆதாயம் மகரம் : சிக்கல் கும்பம் : தாமதம் மீனம் : விவேகம்

Share

ஏர் ஆசியா விமானங்களில் கபாலி விளம்பரம்

Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து விரைவில் திரைக்கும் வரும் ‘கபாலி’ திரைப்படத்திற்கான official airlines partner ஆக ஏர் ஆசியா உள்ளது தெரிந்ததே. கபாலி திரைப்படத்தை முன்னிட்டு ஏர் ஆசியா விமானங்களில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இந்திய மொழித் திரைப்படம் ஒன்றிற்காக இப்படி செய்யப்படுவது இதுவே முதல் முறை.

Share

சமூகவலைதளங்களில் கருத்துகளை வெளியிடாதீர்கள் – சுவாதியின் அக்கா வேண்டுகோள்

Share

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் சகோதரி நித்யா இணையதளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “எனது தங்கை சுவாதி பற்றி யூகத்தின் அடிப்படையில் பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுகிறது.அவளின் மூத்த சகோதரி என்ற முறையில் சுவாதி பற்றி சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவள் மிகவும் குழந்தைத்தனமான குணம் கொண்டவள். மென்மையாகப் பேசும் சுபாவம் கொண்டவள். கடவுளுக்கு பயந்து நடந்தவள். சுந்தரகாண்டம், பஞ்சாங்கம் படிக்காமல் மற்றும் அட்சதை தூவிக் […]

Share

இன்றைய செய்திகள் : ஜூன் 29, 2016

Share

இரு நாள்கள் எண்ணிக்கை முடிவில் பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.70 கோடி. கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காற்று மாசுபாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும்: சர்வதேச எரிசக்தி கழகம் எச்சரிக்கை. துருக்கி இஸ்தான்புல் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டம். கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெறும்: கேஜரிவால் நம்பிக்கை. ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் இருந்து […]

Share

தினசரி ராசி பலன் : ஜூன் 29, 2016

Share

ஜூன் 29, 2016 – புதன் நல்ல நேரம் : காலை 09.15 – 10.15 மாலை 04.45- 05.45 ராகுகாலம் : 12.00 – 01.30 எமகண்டம் : 07.30 – 09.00 சந்திராஷ்டமம் : ஹஸ்தம் மேஷம் :  வரவு ரிஷபம் : நோய் மிதுனம் : லாபம் கடகம் : ஈகை சிம்மம் : செலவு கன்னி : சாதனை துலாம் : கோபம் விருச்சிகம் : குழப்பம் தனுசு : அசதி மகரம் : வெற்றி கும்பம் : பாராட்டு மீனம் : நன்மை

Share

இன்றைய செய்திகள் : ஜூன் 28, 2016

Share

பெண்களின் தற்காப்புக்கு மிளகாய்த் தூள் “ஸ்பிரே’ : தில்லியில் அறிமுகம். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும்: வானிலை மையம் அறிவிப்பு. கோவையில் குற்றச் சம்பவங்களை தடுக்க பழைய குற்றவாளிகள் விவரம் சேகரிப்பு. மக்கள் தேமுதிகவைத் திமுகவில் இணைக்கிறோம்: வி.சி.சந்திரகுமார். புதுவையில் உள்ள ரவுடிகளுடன் கூட்டு சேர்ந்துக் கொண்டு போலீஸாரே சட்டம் ஒழுங்கை கெடுக்கக் கூடாது. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படவேண்டும். புதுவையில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து […]

Share

தினசரி ராசி பலன் : ஜூன் 28, 2016

Share

ஜூன் 28, 2016 – செவ்வாய் நல்ல நேரம் : காலை 07.45 – 08.45 மாலை 01.45- 02.45 ராகுகாலம் : 03.00 – 04.30 எமகண்டம் : 09.00 – 10.30 சந்திராஷ்டமம் : உத்திரம் மேஷம் :  நற்செய்தி ரிஷபம் : பரிசு மிதுனம் : ஆர்வம் கடகம் : மேன்மை சிம்மம் : இன்பம் கன்னி : உழைப்பு துலாம் : தனம் விருச்சிகம் : வாழ்வு தனுசு : பாசம் மகரம் : பக்தி கும்பம் : செலவு மீனம் : மறதி

Share

இன்றைய செய்திகள் : ஜூன் 27, 2016

Share

என் மகளை பற்றி தவறான தகவல் பரப்ப வேண்டாம்: சுவாதியின் தந்தை கண்ணீர். சுவாதி கொலையை யாராவது வீடியோ, புகைப்படமாக பதிவு செய்திருந்தால் ஒப்படைங்கள்: சுவாதி சித்தப்பா உருக்கம். 285 இந்தியர்கள் பெயர்களுடன் புதிய கொலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் பயில இந்திய மாணவர்களுக்கு அழைப்பு. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சிப்காட் மேலாண் இயக்குனராக இருந்த செல்வராஜ் […]

Share

தினசரி ராசி பலன் : ஜூன் 27, 2016

Share

ஜூன் 27, 2016 – திங்கள் நல்ல நேரம் : காலை 06.30 – 07.30 மாலை 01.30- 02.30 ராகுகாலம் : 07.30 – 09.00 எமகண்டம் : 10.30 – 12.00 சந்திராஷ்டமம் : பூரம் மேஷம் :  பாராட்டு ரிஷபம் : வெற்றி மிதுனம் : நலம் கடகம் : நட்பு சிம்மம் : பாசம் கன்னி : சாந்தம் துலாம் : கீர்த்தி விருச்சிகம் : உதவி தனுசு : போட்டி மகரம் : ஆர்வம் கும்பம் : பக்தி மீனம் : அன்பு

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme