மதுரையில் மிஷ்கின் நூல் வெளியீட்டு விழா

Share

வரும் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மதுரை தமுக்கம் பேருந்து நிலையம் தல்லாகுளம் பகுதியில் லட்சுமி சுந்தரம் அரங்கத்தில் இயக்குனர் மிஷ்கினின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா

 

சிறப்பு அழைப்பாளர்கள்:

  • ராம்
  • சசி
  • எஸ்.வி.ஆர்
  • பா. ரஞ்சித்
  • செழியன்
  • ஷாஜி
  • பவா செல்லத்துரை
  • தமிழச்சி தங்கபாண்டியன்
  • கார்த்திக் சுப்புராஜ்
  • நடிகர் ஸ்ரீஅனுமதி இலவசம்.

Miskin

 

Share
The short URL of the present article is: http://seythigal.in/vTlDD
Updated: May 24, 2016 — 1:17 pm
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme