Month: April 2016

இன்றைய செய்திகள் : ஏப்ரல் 30, 2016

Share

மோடி என்ன படித்தார்? விவரங்களை கேஜரிவாலிடம் வழங்க தகவல் ஆணையம் உத்தரவு. திட்டமிட்டப்படி மே 1-ல் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம். அமித் ஷா மே 4-ஆம் தேதி பிரசாரம். தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பிலும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருக்கும் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸி நேற்று முதல் அப்பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்றார் ஜெயலலிதா. மக்களவையில் ஓரே நாளில் 31 தனிநபர் மசோதாக்கள் அறிமுகம். சொகுசு […]

Share

தினசரி ராசி பலன் : ஏப்ரல் 30, 2016

Share

ஏப்ரல் 30, 2016 – சனி நல்ல நேரம் : காலை 07.30 – 08.30 மாலை 04.30 – 05.30 ராகுகாலம் : 09.00 – 10.30 எமகண்டம் : 01.30 – 03.00 சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்   மேஷம் :  சிக்கல் ரிஷபம் : ஆதரவு மிதுனம் : பணிவு கடகம் : நஷ்டம் சிம்மம் : லாபம் கன்னி : செலவு துலாம் : சுகம் விருச்சிகம் : கவலை தனுசு : வெற்றி மகரம் : முயற்சி கும்பம் : நன்மை மீனம் : பயம்

Share

(மே 16) சம்பளத்துடன் கூடிய விடுப்பு இல்லையா? புகார் தெரிவிக்கலாம்

Share

வாக்குப் பதிவு தினத்தன்று (மே 16) தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படாவிட்டால் அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம். இந்தப் புகார்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு புகார்களைக் கூறலாம். அவர்களின் விவரம்: மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை: மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் உ.லட்சுமிகாந்தன்-9445398801, 044-24335107. மின்னஞ்சல் (100percentvoteholidy.tnlabour@gmail.com) உதவி ஆணையாளர்கள் ஏ.தர்மசீலன்-9445481440, எம்.எம்.கமலக்கண்ணன்-9445398695, டி.விமலநாதன்-9445398694, ஜி.கீதா-9840746465, துணை ஆய்வாளர் சி.டி.சுரேஷ்குமார்-9488967339. மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள்: சென்னை (வடக்கு): […]

Share

இன்றைய செய்திகள் : ஏப்ரல் 29, 2016

Share

விழுப்புரத்தில் இன்று ஜெயலலிதா பிரசாரம். மதுரை மாவட்டத்துக்கான தேர்தல் பார்வையாளர்கள் வருகை. சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு மே 1 முதல் 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் முடிகிறது வேட்புமனு தாக்கல்: இதுவரை 4,082 பேர் மனு அளிப்பு. ஹெலிகாப்டர் பேர விவகாரத்தில் காங்கிரஸார் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தாதது ஏன்? மத்திய அரசுக்கு தில்லி முதல்வர் கேள்வி. வாக்குப் பதிவு தினத்தன்று (மே 16) தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு சம்பளத்துடன் கூடிய […]

Share

தினசரி ராசி பலன் : ஏப்ரல் 29, 2016

Share

ஏப்ரல் 29, 2016 – வெள்ளி நல்ல நேரம் : காலை 09.30 – 10.30 மாலை 04.30 – 05.30 ராகுகாலம் : 10.30 – 12.00 எமகண்டம் : 03.00 – 04.30 சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம் மேஷம் :  பிரீதி ரிஷபம் : உற்சாகம் மிதுனம் : பணிவு கடகம் : சாதனை சிம்மம் : இன்பம் கன்னி : யோகம் துலாம் : களிப்பு விருச்சிகம் : தொல்லை தனுசு : பாசம் மகரம் : தாமதம் கும்பம் : தெளிவு மீனம் : உழைப்பு

Share

இன்றைய செய்திகள் : ஏப்ரல் 28, 2016

Share

மதுவிலக்கில் திமுக தினம் ஒரு நிலைப்பாடு: ராமதாஸ் குற்றச்சாட்டு. ஜெயலலிதா மீதான விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். கடம்பத்தூர் – திருவாலங்காடு இடையே பராமரிப்பு பணிகள்: இன்று ரயில் சேவையில் மாற்றம். அதிமுக தேர்தல் அறிக்கை வரும் 2-ல் வெளியீடு. மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில், 21 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அந்தக் கட்சித் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி நேற்று (புதன்கிழமை) இரவு […]

Share

தினசரி ராசி பலன் : ஏப்ரல் 28, 2016

Share

ஏப்ரல் 28, 2016 – வியாழன் நல்ல நேரம் : காலை 10.30 – 11.30 மாலை 12.30 – 01.30 ராகுகாலம் : 01.30 – 03.00 எமகண்டம் : 06.00 – 07.30 சந்திராஷ்டமம் : மிருகசீரு, திருவாதிரை மேஷம் :  பக்தி ரிஷபம் : வெற்றி மிதுனம் : வரவு கடகம் : துன்பம் சிம்மம் : நிறைவு கன்னி : பணிவு துலாம் : சிரமம் விருச்சிகம் : இரக்கம் தனுசு : […]

Share

இன்றைய செய்திகள் : ஏப்ரல் 27, 2016

Share

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு. வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறையும்: 10 நகரங்களில் வெயில் சதம். டக்வொர்த் லீவிஸ் முறையில் புணே அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, காலை 8 மணி […]

Share

தினசரி ராசி பலன் : ஏப்ரல் 27, 2016

Share

ஏப்ரல் 27, 2016 – புதன் நல்ல நேரம் : காலை 09.30 – 10.30 மாலை 05.15 – 06.00 ராகுகாலம் : 12.00 – 01.30 எமகண்டம் : 07.30 – 09.00 சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரு மேஷம் :  உதவி ரிஷபம் : நம்பிக்கை மிதுனம் : ஆக்கம் கடகம் : ஊக்கம் சிம்மம் : நஷ்டம் கன்னி : கவனம் துலாம் : ஆதாயம் விருச்சிகம் : பாராட்டு தனுசு : […]

Share

இன்றைய செய்திகள் : ஏப்ரல் 26, 2016

Share

மே 12-ஆம் தேதி வேலூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பதாக ஏற்கெனவே அவரது சுற்றுப்பயண பிரசார திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்ச வெயில் அதாவது இதுவரை ஏப்ரல் மாதத்தில் வரலாற்றில் பதிவாகாத அளவில் 111 டிகிரி பதிவானது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானநிலையம் இருப்பதால் சென்னையில் இருந்து தனி விமானத்தில் வந்து ராஜாளியில் இறங்கி கார் மூலம் சென்று அரக்கோணத்தில் மாலை 7 மணிக்கு […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme