Month: March 2016

இன்றைய செய்திகள் : மார்ச் 31, 2016

Share

அனுமதியின்றி அரசியல் கட்சிகள் விளம்பரம்: சென்னையில் ஒரே நாளில் 45 வழக்குகள் பதிவு. *** கூட்டணி கட்சிகளுடன் பாஜக இன்று பேச்சு. *** மதுரையில் வெல்டிங் பட்டறைத் தொழிலாளியை வெட்டிய சம்பவத்தில் பழிக்குப் பழியாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ***

Share

தினசரி ராசி பலன் : மார்ச் 31, 2016

Share

மார்ச் 31, 2016 – வியாழன் நல்ல நேரம் : காலை 10.30 – 11.30 மாலை 12.30 – 01.30 ராகுகாலம் : 01.30 – 03.00 எமகண்டம் : 06.00 – 07.30 சந்திராஷ்டமம் : மிருகசீருஷம் மேஷம் :  உதவி ரிஷபம் : தாமதம் மிதுனம் : பணிவு கடகம் : அசதி சிம்மம் : பாசம் கன்னி : பரிவு துலாம் : தனம் விருச்சிகம் : கவனம் தனுசு : நட்பு மகரம் […]

Share

இனி காவல் நிலையங்களில் கணினி மூலமே எப்.ஐ.ஆர். பதிவு: ஏப்ரல் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது

Share

தமிழக காவல் நிலையங்களில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கணினி மூலம் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது. காவல்துறையை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காவல்துறை பணிகள் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக முதல் தகவல் அறிக்கையை கணினி மூலம் பதிவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதல் தகவல் அறிக்கையை கையால் எழுதுவதால் காவல்துறை தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. […]

Share

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளின் வேலை நேரம் வரும் கல்வியாண்டு முதல் மாற்றம்

Share

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் வரும் கல்வியாண்டு 2016-17 முதல் பள்ளிகளின் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது என கல்வித்துறை இயக்குநர் ல.குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: வரும் 2016-17 கல்வி ஆண்டு முதல் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள நகர்ப்புற பள்ளிகள் முற்பகல் காலை 9 மணி முதல் 12.25 வரையும், பிற்பகல் 2 மணிமுதல் 4.15 வரையும் பள்ளிகள் செயல்பட வேண்டும். 12.25 முதல் 2 மணிவரை மதிய உணவு நேரமாகும். கிராமப்புறப் பள்ளிகள் அதுபோல் […]

Share

இன்றைய செய்திகள் : மார்ச் 30, 2016

Share

அன்புமணியுடன் விவாதிக்க யாருக்கும் திறமை இல்லை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். *** புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளின் வேலை நேரம் வரும் கல்வியாண்டு முதல் மாற்றம். *** காவிரி விவகாரத்தில் தமிழகம் அமைதி காப்பது கண்டனத்துக்குரியது: முத்தரசன். *** கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. *** ஹோலி பண்டிகை பெண்களுக்கு எதிரானது: சுவரொட்டியால் ஜேஎன்யுவில் சர்ச்சை. *** இனி காவல் நிலையங்களில் கணினி மூலமே எப்.ஐ.ஆர். பதிவு: ஏப்ரல் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. ***  

Share

தினசரி ராசி பலன் : மார்ச் 30, 2016

Share

மார்ச் 30, 2016 – புதன் நல்ல நேரம் : காலை 09.30 – 10.30 மாலை 03.30 – 04.30 ராகுகாலம் : 12.00 – 01.30 எமகண்டம் : 07.30 – 09.00 சந்திராஷ்டமம் : ரோகிணி மேஷம் :  சாந்தம் ரிஷபம் : ஆக்கம் மிதுனம் : ஆதரவு கடகம் : தொல்லை சிம்மம் : நிம்மதி கன்னி : அலைச்சல் துலாம் : பாராட்டு விருச்சிகம் : கவனம் தனுசு : உற்சாகம் மகரம் […]

Share

தோனி மீது யுவ்ராஜ் சிங் தந்தை மீண்டும் தாக்கு!

Share

யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், இந்திய அணி கேப்டன் தோனியை விமரிசிப்பது புதிததல்ல. ஆனால், தற்போது யுவ்ராஜ் சிங் இந்திய அணியில் இடம்பிடித்தபிறகும் அவர் தோனியை விமரிசித்துள்ளார். தோனி பற்றி யோக்ராஜ் சிங் ஒரு பேட்டியில் கூறியதாவது: ‘இரண்டு வருடங்கள் அணியில் இடம்பெறாமல் இருந்த ஒருவர், மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் நன்றாக விளையாடவேண்டும் என்று கேப்டன் விரும்புகிறார். ஆனால் உடனே அவரை 7-வது நிலையில் ஆடச் சொல்கிறார். இங்கு என்ன நடக்கிறது? இதைவைத்து கேப்டன் […]

Share

இந்தியாவின் தேசிய அவசர அழைப்பு எண் 112 : மத்திய அரசு முடிவு

Share

இந்தியாவில் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் 112 என்ற எண்ணை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இந்தியாவில் காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என  பல்வேறு எண்கள் அவசர அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவில் எந்த ஒரு அவசர அழைப்பாக இருந்தாலும் 911, இங்கிலாந்தில் 999 போன்ற எண்களை அவசர உதவிக்காக செயல்படுத்தி வருகின்றன. எனவே இந்தியாவிலும் அனைத்து அவசர கால உதவி அழைப்புகளுக்கும் அமெரிக்காவில் இருப்பது […]

Share

இன்றைய செய்திகள் : மார்ச் 29, 2016

Share

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் இம் மாதம் 31-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு. *** தேமுதிகவுடன் கூட்டணி இல்லை, தொகுதி பங்கீடு தான் வைத்துள்ளோம்: திருமாவளவன். *** கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது: 8.49 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். *** துரோகிகளையும் கூட மன்னித்து சகோதர்களாக ஏற்கக் கூடியவர் கருணாநிதி – மு.க.ஸ்டாலின்! *** தன்னுடைய விளம்பரத்திற்காக உளறிக் கொண்டிருக்கிறார் வைகோ: ஸ்டாலின். *** பிரதமர் மோடி இன்று […]

Share

தினசரி ராசி பலன் : மார்ச் 29, 2016

Share

மார்ச் 29, 2016 – செவ்வாய் நல்ல நேரம் : காலை 07.30 – 08.30 மாலை 04.30 – 05.30 ராகுகாலம் : 03.00 – 04.30 எமகண்டம் : 09.00 – 10.30 சந்திராஷ்டமம் : கார்த்திகை மேஷம் :  தெளிவு ரிஷபம் : நிறைவு மிதுனம் : கவனம் கடகம் : நன்மை சிம்மம் : பாசம் கன்னி : நலம் துலாம் : போட்டி விருச்சிகம் : முயற்சி தனுசு : மேன்மை மகரம் […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme