Month: February 2016

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்

Share

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் குமரிமுத்து உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை காலமானார். சுமார் 45 ஆண்டு காலம் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்தவர் அவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்.

Share

தினசரி ராசி பலன் : பிப்ரவரி 29 2016

Share

பிப்ரவரி 29, 2016 – திங்கட்கிழமை ராகுகாலம் : 07.30 – 09.00 எமகண்டம் : 10.30 – 12.00 நல்ல நேரம் : காலை 6.30-7.30 மாலை 4.30-5.30 சந்திராஷ்டமம் : ரேவதி, அசுபதி மேஷம் :  சோதனை ரிஷபம் : உழைப்பு மிதுனம் : உயர்வு கடகம் : நட்பு சிம்மம் : புகழ் கன்னி : வரவு துலாம் : செலவு விருச்சிகம் : இரக்கம் தனுசு : நலம் மகரம் : […]

Share

தினசரி ராசி பலன் : பிப்ரவரி 28, 2016

Share

பிப்ரவரி 28, 2016 – ஞாயிற்றுக்கிழமை ராகுகாலம் : 04.30 – 06.00 எமகண்டம் : 12.00 – 01.30 நல்ல நேரம் : காலை 7.30-8.30 மாலை 3.30-4.30 சந்திராஷ்டமம் : உத்திரட், ரேவதி மேஷம் :  முயற்சி ரிஷபம் : தொல்லை மிதுனம் : சிக்கல் கடகம் : பக்தி சிம்மம் : லாபம் கன்னி : நிம்மதி துலாம் : பரிவு விருச்சிகம் : ஆக்கம் தனுசு : இன்பம் மகரம் : […]

Share

இன்றைய செய்திகள் : பிப்ரவரி 28, 2016

Share

ஹரியானாவில் ஜாட் இன மக்கள் நடத்திய போராட்டத்தின் போது 17,000 மரங்கள் வெட்டி சாய்ப்பு. *** 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் செய்யாததை 5 ஆண்டுகளில் செய்வேன்: அன்புமணி. ***

Share

கர்நாடகா : முதல்வர் அணிந்துள்ளது திருடு போன கைக்கடிகாரம்?

Share

கர்நாடக முதல்வர் சித்தராமையா அணிந்துள்ள விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று கடந்த சில நாட்களாக செய்திகளில் பரபரப்பாக அடிபட்டு வருகிறது. தனது நண்பர் டாக்டர் கிரிஷ் சந்திரவர்மா என்பவர் அதனை தனக்கு பரிசாக அளித்ததாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் அந்தக் கைக்கடிகாரம் பெங்களூருவில் உள்ள டாக்டர் சுதாகர் ஷெட்டி என்ற மருத்துவரிடமிருந்து திருட்டுப் போன கைக்கடிகாரமாக இருக்கலாம் என்று கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பகீர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இது குறித்து குமாரசாமி கூறுகையில், […]

Share

ஆர்.கே. நகர் செல்கிறார் முதல்வர்

Share

நாளை (28-ம் தேதி) சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் நலத்தட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளச் செல்கிறார் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா. காமராஜர் சாலையில் உள்ள மைதானத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், ஆர்.கே.நகர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை கல்லுாரி மற்றும் தொழிற்பயிற்சி கல்லுாரி அடிக்கல் நாட்டுதல், தண்டையார்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகம், காசிமேடு பவர்குப்பம் குடிசை மாற்று வாரியம், கொருக்குப்பேட்டை மேம்பாலம் உள்ளிட்ட, 32 திட்டங்களை, காணொலி காட்சி […]

Share

இன்றைய செய்திகள் : பிப்ரவரி 27, 2016

Share

சேத்துப்பட்டு ஏரியில் படகு குழாம்: முதல்வர் இன்று தொடக்கிவைக்கிறார். *** ஆர்.கே.நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வர் நாளை பங்கேற்பு. *** அங்கீகாரமில்லாத சிறார் இல்லங்கள் 3 மாதங்களில் மூடப்படும். ***

Share

தினசரி ராசி பலன் : பிப்ரவரி 27, 2016

Share

பிப்ரவரி 27, 2016 – சனிக்கிழமை ராகுகாலம் : 09.00 – 10.30 எமகண்டம் : 01.30 – 03.00 நல்ல நேரம் : காலை 7.30-8.30 மாலை 4.30-5.30 சந்திராஷ்டமம் : புரட்டாதி, உத்திரட் மேஷம் :  ஆக்கம் ரிஷபம் : தனம் மிதுனம் : சோர்வு கடகம் : பணிவு சிம்மம் : உயர்வு கன்னி : உறுதி துலாம் : மேன்மை விருச்சிகம் : போட்டி தனுசு : பேராசை மகரம் : பொறுமை […]

Share

திருப்பதியில் திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தேவஸ்தானம் புதிய திட்டம்

Share

திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கென தேவஸ்தானம் புதிய திட்டம் ஒன்றை தொடங்க உள்ளது. திருமலையில் திருமணம் செய்வதை பல பக்தர்கள் பாக்கியமாக கருதுகின்றனர். அதனால் தேவஸ்தானம் திருமலையில் பாபவிநாசம் செல்லும் மார்கத்தில் புரோகித சங்கம் ஏற்படுத்தி உள்ளது. இங்கு திருமணம், காதுகுத்துதல் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் திருமலையில் உள்ள பல மடங்களிலும் திருமணங்கள் நடைபெற்று வருகிறது. திருமலையில் 500 ரூபாய் முதல் 10 லட்சம் செலவில் திருமணங்கள் நடத்தபட்டு வருகிறது. திருமலை புரோகித சங்கத்தில் மட்டும் […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme