Month: January 2016

இன்றைய செய்திகள் : ஜனவரி 31, 2016

Share

நிதி மோசடி புகார்: ராஜபக்சே மகன் அதிரடி கைது; இலங்கை அரசியலில் பரபரப்பு. *** மருத்துவ காப்பீட்டுத் திட்ட பாலிசிதாரருக்கு “ஏற்கனவே நோய் இருந்ததாக கூறி சிகிச்சை செலவை வழங்க மறுக்கக்கூடாது” – மதுரை ஜகோர்ட்டு தீர்ப்பு. ** மேலும் 31 அம்மா உணவகங்கள்: சென்னை மாநகராட்சி, பெருநகர மாநகராட்சி ஆனது – ஜெயலலிதா அறிவிப்பு. *** மேற்கு வங்காளத்தில் கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற 3 பேருக்கு தூக்கு தண்டனை, 3 பேருக்கு ஆயுள் தண்டனை […]

Share

உலகின் ‘டாப்–50’ பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்களுக்கு இடம்

Share

உலகின் ‘டாப்–50’ பணக்காரர்கள் பட்டியலை ‘வெல்த்–எக்ஸ்’ அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் முதலிடம் பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 87.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் கோடி) ஆகும். இந்த பட்டியலில் 3 இந்தியர்களும் இடம்பெற்று உள்ளனர். அதன்படி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 24.8 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் கோடி) மதிப்புள்ள சொத்துகளுடன் 27–வது இடத்தை பிடித்துள்ளார். விப்ரோ அதிபர் அசிம் […]

Share

இந்தியாவிலேயே முதல்முறையாக கடற்கரையில் வை-ஃபை இண்டர்நெட்; கர்நாடகாவின் மால்பே கடற்கரையில் அறிமுகம்

Share

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள மால்பே கடற்கரை நாட்டிலேயே முதல்முறையாக வை-ஃபை இண்டர்நெட் வசதியை கொண்ட கடற்கரையாக உருவெடுத்துள்ளது. இந்த 24 மணிநேர வை-ஃபை இண்டர்நெட் வசதியை உடுப்பி எம்.எல்.ஏ. பிரமோத் மாத்வராஜ் ஜனவரி 25-ஆம் தேதி துவங்கி வைத்தார். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக பி.எஸ்.என்.எல் மூலம் வழங்கப்படும் இந்த இண்டர்நெட் சேவைக்கு ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் முதல் 30 நிமிடங்களுக்கு கட்டணம் ஏதுமில்லை. விரைவில் இந்த 30 நிமிட இலவச […]

Share

இன்றைய செய்திகள் : ஜனவரி 30, 2016

Share

சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல். *** கால் டாக்சிகளுக்கு தனி ‘பெர்மிட்’ வழங்க வேண்டும் சென்னை சுற்றுலா கார் உரிமையாளர்கள், அமைச்சரிடம் மனு. *** எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவர்கள் அரசு கல்லூரிக்கு மாற்றம் – ஜெயலலிதா உத்தரவு. *** திருச்சி ஏ.டி.எம்களில் பணம் லோடு செய்யும் ஊழியர்கள் ரூ.1.34 கோடி கையாடல். *** கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. *** 3 மாணவிகள் இறந்த சம்பவம்: […]

Share

குன்ஹா மீது முன்னாள் நீதிபதியின் திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டு : எக்ஸ்க்ளூஸிவ் ரிப்போர்ட்

Share

ஜான் மைக்கேல் டி. குன்ஹா… நினைவிருக்கிறதா? தமிழக முதல்வர் ஜெ. வின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து தண்டனை விதித்து தீர்ப்பளித்தவர். அவர் மீது ஒரு மோசடி உதவிப் புகார் எழுந்துள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் மைக்கேல் எஃப் சல்தங்கா என்பவர் தான் குன்ஹாவின் மீது புகார் அளித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடகாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் சல்தங்கா. “எதற்காக இந்த வழக்கை கர்நாடகாவிற்கு மாற்றினார்கள் என்றே தெரியவில்லை. இதற்காக […]

Share

இந்தியாவின் எதிர்கால எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய தயாராகும் ஆப்பிரிக்கா!

Share

இனி வரும் ஆண்டுகளில் உலகிலேயே அதிக அளவில் எரிபொருள் தேவைப்பாடு கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது ஒரு நாளைக்கு 6 மில்லியன் பேரல்கள் எரிபொருள் தேவைப்படுகின்றன. ஆனால், 2040-ம் ஆண்டில் இதுவே ஒரு நாளைக்கு 10 மில்லியன் பேரல்களாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எரிபொருள் தேவை மற்றும் கச்சா எண்ணெய் விலையில் நிலவி வரும் நிலையற்ற தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் […]

Share

2016-ம் ஆண்டில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் ஐ.நா. அறிக்கை

Share

2016-ம் ஆண்டில் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என்று ஐ.நா. அறிக்கை வெளியிட்டு உள்ளது. 2016-ம் ஆண்டில் 7.3 சதவிதத்துடன் இந்தியா உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கும். அடுத்த வருடம் 7.5 சதவிதமாக உயரும் என்றும் ஐ.நா.வின் உலக பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. “தெற்கு ஆசியாவின் ஜி.டி.பி.யில் 70 சதவிதத்திற்கும் மேலாக இந்தியா பொருளாதாரத்தின் பங்கு உள்ளது, 2016-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 7.3 சதவிதமாக இருக்கும் […]

Share

ஐ.ஆர்.சி.டி.சி. டிக்கெட் முன்பதிவு புதிய கட்டுப்பாடுகள்

Share

தனி நபர் ஒருவர், ஒரு மாதத்துக்கு ஆறு முறை மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஒரு ஐ.ஆர்.சி.டி.சி. கணக்கில் காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யலாம். தட்கல் டிக்கெட்டுகளை பொறுத்தவரையில், ஒரு ஐ.ஆர்.சி.டி.சி. கணக்கில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 2 தட்கல் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். விரைவு டிக்கெட் புக்கிங் சேவை காலை 8 மணியிலிருந்து […]

Share

234 தொகுதிகளிலும் விளைச்சலை அறுவடை செய்வோம் – முதல்வர் அறிக்கை

Share

நம் விளைச்சலை வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. 234 தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். என்னுடைய வாழ்வு தமிழக மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு   – அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெ. ஜெயலலிதா

Share

இன்றைய செய்திகள் : ஜனவரி 29, 2016

Share

மனித உரிமைக்காக பாடுபட்ட இந்தியருக்கு விருது – ஜெர்மனி அமைப்பு வழங்குகிறது. *** கேரளாவை உலுக்கிய சூரிய மின்சக்தி ஊழல்: முதல்-மந்திரி உம்மன்சாண்டி மீது வழக்கு – கோர்ட்டு உத்தரவால் பெரும் பரபரப்பு. *** 2008-ம் ஆண்டு நடந்த மோதல் சம்பவம்: சட்டக்கல்லூரி மாணவர்கள் 21 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை – மாவட்ட செசன்சு கோர்ட்டு தீர்ப்பு. *** அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா: தொகுதி மக்களிடம் மன்னிப்பு […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme